January 10, 2010

மீண்டும்...


கடைசியாக, கல்யாணமும் கயாஸ் தியரியும் என்ற பதிவை எழுதிய பின்னர் இந்தப் பக்கமே வரவில்லை.
கயாஸ் தியரியோ, கடவுளின் அருளோ கல்யாணம் ஆகி நல்லபடியாக இருக்கிறோம். “ஏகப்பட்ட வேலைப்பளு, அதனால் தான் எதுவுமே எழுத நேரமில்லை”என்றெல்லாம் ரீல் சுற்ற மாட்டேன். சோம்பேறித்தனமும், முக்கியத்துவம் தராததுமே என் சும்மா இருத்தலுக்குக் காரணம்.
நியூ இயர் ரிசல்யூசன்களில் ஒன்றான, ப்ளாகை அடிக்கடி வந்து எட்டிப்பார்த்து விட்டு, எதையாவது உருப்படியாக எழுதவேண்டும் என்பதை செயல்படுத்த ஆரம்பித்ததால் ,இந்த மீண்டும்...
இனிமேல் உங்க பாடு திண்டாட்டம்தான். :))