இது...
ஜன்னல் வழி உலகின் என் பார்வைப் பதிவுகள்
உள்ளக் கரையில் எண்ண அலைகள் தரும் அதிர்வுகள்
பயணத் தேடலுக்கான என் ஆட்காட்டி விரல் பதில்
பயணத் தேடலுக்கான என் ஆட்காட்டி விரல் பதில்
பல்சுவை கருத்தினை எடுத்துரைப்பேன் இதில்
தத்தித் தவழ் மழலையின் விரல் பிடிக்கா முதல் நடை
தத்தித் தவழ் மழலையின் விரல் பிடிக்கா முதல் நடை
தனக்குள்ளே எழுகின்ற வினாக்களின் பல விடை
வானம் தொட, நான் ஏறும் என்னாலான ஒரு ஏணி
வானம் தொட, நான் ஏறும் என்னாலான ஒரு ஏணி
வாழ்வுத் தோட்டத்தில் உதிக்கும் வலைப்பூக்கள் இனி
வழிப்போக்கர்கள் அனைவரும் வருக வருக
வழிப்போக்கர்கள் அனைவரும் வருக வருக
இடித்துரைப்பு, பெரு ஊக்கம் எல்லாம் தருக
இளைப்பாறல்,பயணித்தல் இரண்டும் நிகழும் ஒரு விந்தை இடம்
இளைப்பாறல்,பயணித்தல் இரண்டும் நிகழும் ஒரு விந்தை இடம்
தலை பாரம் இறக்கிட தன் முனைப்பு வெல்லும் உலக சந்தை இடம்
கடந்து போக வேண்டும் இன்னும் பல காத தூரம்
நான் கொடுத்த வாக்குகள் பல உண்டு காப்பதற்குகடந்து போக வேண்டும் இன்னும் பல காத தூரம்.
5 comments:
அன்பு நன்ப..
வருக.. வருக இவ் வையக விரிவு வலையில் உன் தடம் பதிக்க வருக..
முன்னுரை அருமை.. வாழ்க வளமுடன் என்றென்றும் என் நன்ப..
நன்பா.. நல்ல முகப்பு. ஆனால் ஏன் அவ்வளவு இடம் காலியாக உள்ளது (மேருன் கலர் ஏரியா) ஏதாவது அதில் சேர்த்து விட்டால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம்..
உங்கள் ஊக்கத்ததிற்கு நன்றி ஜெயக்குமார்.
இடத்தை இனிமேல் தான் செட் செய்ய வேண்டும்.
எப்படி சேர்ப்பது என்று தெரிந்திருந்தால் எப்போதோ சேர்த்திருப்பேன் .
சரி.முயற்சிக்கிறேன்.
வலைப்பூவிற்கு வாழ்த்துகள்.
ஆனால் டி.ராஜேந்திரனுக்கு போட்டியாக ஏன் துவக்குகிறீர்கள் என்பதுதான் விளங்கவில்லை.
நன்றி பிரசன்னா -நான் ரொம்ப ரசித்த கமெண்ட் உங்களுடையது.
இப்போது தான ஆரம்பிச்சுருக்கேன்.
இனிமே கொஞ்சம் திருத்திக்கிறேன்.
Post a Comment