October 4, 2007

Xpress

காத்திருப்புகளுக்குப் பின்
அதிவேக முத்தங்கள்;
உச்சக்கட்டம் நிகழும் முன்பே
துரிதமாய் விலகி விட...
தண்டவாளம் மட்டும்
தனியே,விரகத்தில்.

3 comments:

ஹரன்பிரசன்னா said...

Good one

கானகம் said...

உம்.... நல்ல கற்பனை ஆனா சராசரிகவிதையாய் படுது எனக்கு..

பிரகாஷ் said...

நன்றி பிரசன்னா&ஜெயக்குமார்