November 18, 2007

காமம் தாண்டிய கலையழகு

3 comments:

ஹரன்பிரசன்னா said...

01. எங்கு எடுத்தது?

02. கலையழகுக்கு காமத்தை ஏன் தாண்டவேண்டும்?

பிரகாஷ் said...

நன்றி பிரசன்னா.
01.சூரிய கோவில்-கொனார்க்கில் எடுத்தது.
02.கொனார்க் சிற்பங்கள் சொல்லும் சிருங்காரத்தையும் மீறி அதில் உள்ள கலைநயத்தைக் குறிப்பிடவே அப்படி எழுதினேன்.கலையழகுக்கு காமத்தைத் தாண்ட வேண்டியதில்லை

கானகம் said...

//கொனார்க் சிற்பங்கள் சொல்லும் சிருங்காரத்தையும் மீறி அதில் உள்ள கலைநயத்தைக் குறிப்பிடவே அப்படி எழுதினேன்.கலையழகுக்கு காமத்தைத் தாண்ட வேண்டியதில்லை//

இப்படியாய்யா அந்தர் பல்டி அடிக்குறது.. ஆமா.. கலையழகுக்கு காமத்தைத்தான் தாண்டவேண்டும்..

"ஏனெனில் எப்போது உங்கள் கண்கள் பெண்ணின் உறுப்புகளைத்தாண்டி பார்க்கிறதோ அப்போதுதான் கலையழகு தெரியும்.. எனவேதான் அப்படி" என எழுதனும்யா.. விஷயம் தெரிஞ்சுதான எழுதினீங்க..அப்புறம் என்ன பல்டி????

நம்மள பாதை மாற்றிவிட பலர் இருப்பர்..மாறக்கூடாது..