November 22, 2007

முளைத்தல்

பயண நினைவாய்க்
கொணர்ந்த மண்ணில்
பெயர் தெரியாத சில விதைகள்
எதிர்பார்த்துப் புதைத்து
வெகு நாட்களாகியும்
எதுவும் முளைக்கவில்லை
இந்தக் கவிதையைத் தவிர

1 comment:

கானகம் said...

//எதுவும் முளைக்கவில்லை
இந்தக் கவிதையைத் தவிர//

=::)