பெயர்: பிரகாஷ்.
துவங்கியது: மதுரை.
வேகம் எடுத்தது: தே.கல்லுப்பட்டி.
கட்டு சாதம்: பி.வி.எஸ்.சி. எம்.பி.ஏ.
வழித்துணை: நண்பர்கள், சுற்றத்தார்.
தற்போதைய இருக்கை: மானேஜர்- சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங்
தற்போதைய தங்கல்: பெங்களூர்
போய் சேருமிடம்: தெரியவில்லை.
சுற்றிய இடங்கள்: இந்தியா,மலேசியா,பங்களாதேஷ்,துபாய்.
சரியாகப் பார்க்காத இடங்கள்: உள் மனதுக்குள்.
மைல் கற்கள்: பிரமாதமாக ஒன்றும் இல்லை.
பயணத்தில் பிடித்தது: கவிதை,எழுத்து,இசை.
2 comments:
ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாக ஏற்றாமல் அனைத்தையும் ஒரே பதிவில் ஏற்றவும்.
நன்றி பிரசன்னா.
அப்படியே செய்கிறேன்.
Post a Comment